Welcome to DPL கிணறு வெட்டும் காண்ட்ராக்டர்

தமிழ்நாடு முழுவதும் உங்கள் நலனுக்காக நம்பகமான கிணறு வெட்டும் சேவைகள்!

About Us / எங்களைப் பற்றி

DPL கிணறு வெட்டும் காண்ட்ராக்டர் – உங்கள் நம்பகமான பணி கூட்டாளி!

DPL கிணறு வெட்டும் காண்ட்ராக்டர் என்பது தமிழ்நாட்டில் நம்பிக்கைக்குரிய, அனுபவமுள்ள மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமான கிணறு வேலை செய்யும் நிறுவனம். எங்கள் பயணத்தை ஆரம்பித்தது ஒரு சாதாரண சேவையாக இருந்தாலும், இன்று நாம் தமிழ்நாடு முழுவதும் பல வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளோம்.

We have been offering professional well digging and maintenance services using Hitachi latest machines for several years. Our team is experienced in handling all types of terrain, soil conditions, and customer needs—be it agricultural, residential, or industrial.

🛠️ Services / எங்கள் சேவைகள்

நாங்கள் வழங்கும் முக்கிய சேவைகள்

புதிய கிணறு வெட்டுதல் (New Well Digging)

Hitachi மூலம் புதிய கிணறுகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் வெட்டுகிறோம்.

பழைய கிணறு ஆழப்படுத்துதல் (Well Deepening)

உங்கள் பழைய கிணற்றின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு – ஆழப்படுத்தி தருகிறோம்.

கிணறு தூள்வாருதல் (Well Cleaning)

தூள், மண், கற்கள் அனைத்தும் அகற்றப்படும் – சுத்தமாக்கும் சேவை.

பழைய கிணறு திருத்தும் வேலைகள் (Well Maintenance & Repair)

அருகிலுள்ள கிராமம்/பட்டணம் எதுவாக இருந்தாலும், உங்கள் தேவைக்கு ஏற்ப சேவை செய்கிறோம்.

🛠️ Our Works

Contact Us/ தொடர்புக்கு

நாங்கள் உங்கள் அழைப்புக்குப் பதிலளிக்க தயாராக இருக்கிறோம் – நாளைய்தான் கிணறு வெட்டலாம்!